3ஆவது நாளாக போராட்டம்

img

விழுப்புரத்தில் பட்டியலின பெண்ணின் உடலை வைத்து 3 நாட்களாக போராடி வரும் உறவினர்கள்

விழுப்புரம் அருகே இறந்த பட்டியலினப் பெண்ணின் உடலை புதைக்க இடம் இல்லாமல் 3 நாட்களாக உறவினர்கள் போராடி வருகின்றனர்.  

;